2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

பாரிய மரவள்ளிக்கிழங்கு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-துஷார தொன்னகோன்

பொலன்னறுவை,  பகமூன ஓடம் சியம்பலாவ பகுதியில் விவசாயி ஒருவருடைய  நிலத்தில் இருந்து சுமார் 15 கிலோகிராம் நிறையுடைய மரவள்ளிக்கிழங்கு, புதன்கிழமை (30) அறுவடை செய்யப்பட்டுள்ளது. 

புஞ்சி பண்டா என்பவருடைய நிலத்தில் இருந்து பெறப்பட்ட இந்த மரவள்ளிக்கிழங்கு கமநல சேவை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கமநல சேவை அதிகாரிகள் இக்கிழங்கை சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .