2025 ஜூலை 21, திங்கட்கிழமை

திருமண வீட்டு உணவு நஞ்சானதால் 27 பேர் வைத்தியசாலையில்

Super User   / 2011 ஜனவரி 24 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(காந்தய சேனநாயக்க)

திருமண வீடொன்றில் உணவு நஞ்சானமையால் 27 பேர் மாதம்பை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாதம்பை வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் வைத்தியசாலைக்கு அனுமதிக்க முன்னர் வாந்தி மற்றும் வயிற்றோட்டம் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த திருமண வீட்டிற்கான உணவினை அப்பிரதேச உணவு விநியோக நிறுவனமொன்றே விநியோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .