2025 மே 22, வியாழக்கிழமை

அதிபர் கொலை; 29 வருடங்களின் பின் மரண தண்டணை

Super User   / 2013 ஜனவரி 31 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்மென்னாவ வேலுசுமன மகா வித்தியாலயத்தின் அதிபரை கத்தியால் குத்தி கொலை செய்த நபருக்கு 29 வருடங்களின் பின்னர் மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

வட மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதவான் குமார ரத்னாயக்கா இந்த தீர்ப்பை வழங்கினார்.புளியங்குளம் - கல்வள சந்தி, 20ஆம் வீட்டுத் திட்டப் பகுதியசை சேர்ந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் குற்றாவாளி தம்மென்னாவ வேலுசுமன மகா வித்தியாலயத்தின் அதிபரை கத்தியால் குத்தி கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X