Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஜனவரி 13 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்சாத் றஹ்மத்துல்லா)
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 18 அவசர வான் கதவுகள் திறக்கப்பட்டதனால் புத்தளம் பழைய எலுவன்குளம் கிராம மக்கள் பொலிஸார், இரானுவத்தினரின் உதவியுடன் எலுவன்குளம் பகுதிக்கு நேற்று மாழை அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இக்கிராமத்தில் வசித்துவந்த 69 குடும்பங்களைச் சேர்ந்த 203 பேர் இராணுவத்தினர் மற்றும் மீனவர்களின் படகுகனிள் மூலம் அழைத்து வரப்பட்டு புதிய எலுவன்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிராம அதிகாரி சுசன்த தெரிவித்தார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago