2025 மே 26, திங்கட்கிழமை

கஹட்டகஸ்திகிலிய பஸ் தரிப்பிட நிர்மாணத்துக்கு ரூ.20 மில்லியன் நிதி ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 28 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

கஹட்டகஸ்திகிலிய பஸ் தரிப்பிடத்தை தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சிக்கு அமைவாக துரித கதியில் அமைக்க 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கஹட்டகஸ்திகிய பிரதேச சரபயின் தலைவர் காமினி ஜயசேக்கர தெரிவித்தார்.

இதேவேளை இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள ரம்பாவ பஸ் டிப்போவின் அபிவிருத்திப் பணிகளை நிறைவு செய்ய 3.5 கோடி ரூபாவும் புதிய பிரதேச சபையின் நூலகத்தின் கேட்போர் கூடத்தின் நிர்மாணப் பணிகளுக்காக 3 கோடி ரூபாவும் எஸ்.எம். சந்திரசேன  பொது விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக 3 கோடி ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X