2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

வடமேல் மாகாண உறுப்பினர்கள் 25 பேர் இந்தியா பயணம்

Kogilavani   / 2011 டிசெம்பர் 14 , பி.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள் 25 பேர் இன்று வியாழக்கிழமை இந்தியாவின் புது டில்லிக்கு விஜயம் செய்யவுள்ளனர்..

 

வடமேல் மாகாண முதலமைச்சர் அதுல விஜேசிங்க தலமையில் இந்தியாவுக்குச் செல்லும் மாகாண சபை உறுப்பினர்கள் குழு அங்கு 5 நாட்கள் தங்கியிருப்பர் என தெரிவிக்கப்படுகிறது.

இச் சுற்றுப் பயணத்தின் போது அபிவிருத்தி தொடர்பான பல விடயங்களை பார்வையிடுவதுடன், இந்திய மாநில அரசியல் பிரமுகர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0

  • nafeel Thursday, 15 December 2011 04:25 PM

    Aalum கட்சி மட்டுமா ? எதிர்கட்சியும் சேர்ந்த? யாருடைய பணம்?

    Reply : 0       0

    neethan Thursday, 15 December 2011 04:28 PM

    விமான பயணம் மிகின் லங்கா மூலமாகவா நடக்கிறது? 5 நாள் அரச செலவில் உல்லாசம் என்று சொன்னால் பிழையாகுமா?

    Reply : 0       0

    Rifai Thursday, 15 December 2011 09:39 PM

    உல்லாசம் என்றால் கட்சி சண்டை இல்லை. மக்கள் பணம் நாசம்.

    Reply : 0       0

    abdullah Friday, 16 December 2011 01:22 AM

    பொருத்து பார்போம் என்ன நடக்கிறது என்று. ஜசீரா, இந்தியா சென்றவர்களின் பெயர் தெரியுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X