2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஒருவரை மின்சாரம் தாக்கியது; 30 பேர் காயம்

Super User   / 2010 டிசெம்பர் 27 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நொச்சியாகம பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் மின்சார தொழில்நுட்பவியலாளர் ஒருவரை மின்சாரம் தாக்கியதையடுத்து 30 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். மின்சாரம் தாக்கிய இடத்திலிருந்து ஊழியர்கள் வெளியேற முயன்றபோதே மேற்படி ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்தொழில்நுட்பவியலாளர்  ; பின்னர் அநுராதபரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். (அதுல பண்டார)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .