2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மஹாவலி பீ வலயத்தில் ரூ.400 கோடி செலவில் அபிவிருத்தி திட்டம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 27 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

மஹாவலி பீ வலயத்தில் அடிப்படை வசதிகளை முன்னேற்றும் நோக்கில் 400 கோடி ரூபா செலவில் பாரிய அபிவிருத்தி செயற்திட்டமொன்றை செயற்படுத்தத் தீர்மானித்துள்ளதாக மஹாவலி அதிகார சபை தெரிவிக்கின்றது.

இவ்வேலைத் திட்டத்தின் கீழ் மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்தினால் காணிகளை இழந்தவர்களுக்கு உதவிகள் வழங்கப்படவுள்ளன.

இவர்களுக்கு மஹாவலி பீ வலயத்திலுள்ள பிஸோபுர நகரத்தை அண்டிய பகுதிகளில் சகல வசதிகளுடன் கூடிய குடியிருப்புக்கான காணிகள் வழங்கப்படவுள்ளதாகவும் மஹாவலி அதிகார சபை தெரிவிக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .