2025 மே 23, வெள்ளிக்கிழமை

மகளை வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 66 வருட சிறை

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 16 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

16 வயதான தனது மகளை வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த தந்தைக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை 66 வருடம் சிறைத்தண்டனை விதித்தது.
 
அத்துடன், இரண்டு இலட்சம் ரூபா நட்டஈட்டையும் ஒன்றரை இலட்சம் ரூபா தண்டப்பணத்தையும் செலுத்துமாறு உத்தரவிட்ட நீதிமன்றம்இ இத்தொகையினை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலதிகமாக  15 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டது. (உபாலி ஆனந்த)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X