Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில் அஹமட்)
ரஜரட்ட பல்கலைக்கழக வர்த்தக பீட மாணவர்கள் எட்டுப் பேர் வகுப்புத்தடைக்கு உட்படுத்தபட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 23ஆம் திகதி- முதலாம் வருட மாணவர்கள் சிலருடன் கைகலப்பில் ஈடுபட்ட இரண்டாம்; வருட மாணவர்கள் 8 பேருக்கே 2011.09.26ஆம் திகதி முதல் 2011.11.01ஆம் திகதி வரை வகுப்புத்தடையினை பல்கலைக்கழக நிர்வாகத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.
4 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
36 minute ago
2 hours ago