2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

1000 கஷ்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்திம்

Super User   / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏம்.சீ.சபுர்தீன்)

ஆயிரம் கஷ்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தின் கீழ் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள 12 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

பிரசித்தி பெற்ற பாடசாலைகளிலுள்ள இடநெருக்கடியை தவிர்ப்பதோடு கஷ்டப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளை நவீன உலகுக்கு ஏற்ற வகையில் சகல வசதிகளையும் வழங்கி அபிவிருத்தி செய்யும் நோக்கில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அநுராதபுரம் மாவட்டத்தினுள் அபிவிருத்தி செய்யத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் சகல வசதிகளையும் கொண்ட விஞ்ஞான ஆய்வுகூடம் வாசிகசாலை நீச்சல் தடாகம் கனணி ஆய்வுகூடம் ஆகிய பிரிவுகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .