2025 மே 23, வெள்ளிக்கிழமை

20,000 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 11 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

கடந்த பல காலங்களாக தீர்க்கப்படாதிருந்த காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் வடமத்திய மாகாணத்தில் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித்தின் தலைமையில் முன்னெடுக்கப்படும் 'ரண்பிம அருண' வேலைத் திட்டத்தின் கீழ் இதுவரையில் 20 ஆயிரம் பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்தில் கடந்த 7ஆம் திகதி முதல் 'ரண்பிம அருண' வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது காணியின் உறுதிப் பத்திரங்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் குறித்த காணிகள் அளவீடு செய்யப்பட்டு வரைபடங்களும் வழங்கப்படும் என முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித்த தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X