Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 09 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு மஹாவலி எச் வலயத்தில் ஒரு இலட்சம் குடும்பங்களை மீள்குடியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன நீர்முகாமைத்துவ பிரதியமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
பயங்கரவாத தாக்குதல் காரணமாக மணலாறு பகுதி முற்றாகச் சேதமுற்றிருந்ததோடு தற்பொழுது அப்பகுதியில் கன்னி வெடிகள் அகற்றப்பட்ட பின்னர் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
14 minute ago
1 hours ago
2 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
2 hours ago
21 Jul 2025