Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
( அப்துல்லாஹ் )
புத்தளம் நகரிலுள்ள பிரதான கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணியில் புத்தளம் பொலிஸார் இன்று காலை ஈடுபட்டனர்.
புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி விஜேகுணவர்தனவின் தலைமையில் புத்தளம் பொலிஸ் தொகுதி உதவி பொலிஸ் அத்தியட்சகர்இ புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட அதிக எண்ணிக்கையிலான பொலிஸாரும் சிரமதான பணியில் ஈடுபட்டனர்.
புத்தளம் நகர சபைத் தலைவர் எம்.என்.எம். நஸ்மியும் இதில் கலந்துகொண்டார்
கால்வாய்களை சுத்தப்படுத்துவதன் மூலம் வெள்ள நீரை கடலுக்கு வழிந்தோடச் செய்ய முடிவதோடு டெங்கு நுளம்புகளையும் கட்டுப்படுத்தலாமென்று புத்தளம் பொலிஸ் தொகுதி உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
7 hours ago
9 hours ago
Naseer Tuesday, 07 December 2010 07:12 PM
மிகவும் சிறந்த ஒரு முயற்சி! நன்றி.
Reply : 0 0
Iflal Friday, 10 December 2010 10:11 PM
hats off .... well done H.Q.I sir!!!
ஆனால் பேர் போட நெறைய பேரு வந்தாங்க போல?
Reply : 0 0
Iflal Friday, 10 December 2010 10:29 PM
hats off .... well done H.Q.I sir!!!
ஆனால் பேர் போட நெறைய பேரு வந்தாங்க போல?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago