2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நாட்டுக் கோழிகளை வளர்ப்பதற்கான உதவித்திட்டம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 23 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                                      

கோழி முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகளைக் குறைப்பதற்கான செயற்றிட்டமாக மகாவலி வலயத்திலுள்ள குடும்பங்களுக்கு நாட்டுக் கோழிகளை வளர்ப்பதற்காக உதவித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக நீர்ப்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ பிரதியமைச்சர் டபிள்யூ.பீ.ஏக்கநாயக்க தெரிவித்தார்.

தற்போது சந்தையில் கோழி முட்டையொன்றின் விலை 15 ரூபாவிற்கும் ஒரு கிலோ  கோழி இறைச்சி 350 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, வீட்டுத் தோட்டங்களில் நாட்டுக் கோழிகளை வளர்தெடுப்பதன் ஊடாக சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகளை கட்டுப்படுத்த முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .