2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஹக்வட்டுனா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 27 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(புஷ்பா வீரசேகர)

யாப்பகுவை, ஹக்வட்டுனா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் சமார் 10 வருடங்களின் பின்னர் திறக்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு மற்றும் வட மேல் மாகாணங்களில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மேற்படி நீர்த்தேக்கம் நிரம்பியதை அடுத்தே அதன் வான் கதவுகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .