Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 டிசெம்பர் 28 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)
சியம்பலங்கொட்டுவ வாவிக்கரையில் ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் 26 ரவைகளும் இன்று பிற்பகல் பல்லாம பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதே இடத்தில் சில வாரங்களுக்கு முன்னரும் துப்பாக்கி, ரவைகளுடன் இராணுவ சீருடையும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலங்களில் இப்பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய கும்பலின் உடமைகளாக இவை இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலதிக விசாரணைகளை பல்லாம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago