Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜனவரி 04 , மு.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் உள்ளக வீதி அமைக்கும் பணிகள் தற்போது நடைபெறுகின்றன.
17 இலட்சம் ரூபாய் செலவில் மதிப்பிடப்பட்டுள்ள உள்ளக வீதி அமைக்கும் பணிக்கு 10 இலட்சம் ரூபக்வை புத்தளம் மாவட்ட செயலாளர் ஒதுக்கீடு செய்துள்ளார். மீதி 7 இலட்சம் ரூபாய் பெற்றோர் பழைய மாணவர்கள் மூலம் வழங்கப்படவுள்ளது.
உள்ளக வீதிகள் அமைக்கும் பணிகளை ஸாஹிரா பழைய மாணவர் சங்கமும் பாடசாலை அபிவிருத்தி சங்கமும் இணைந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago