2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி, நாட்டு மக்களின் சுபீட்சத்திற்காக பிரித் வைபவம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 06 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்,இர்ஷாத் றஹ்மத்துல்லா)

ஜனாதிபதி உட்பட நாட்டு மக்களின் சுபீட்சத்திற்காக வேண்டி   புத்தளம் மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை இரவு  பிரித் ஓதும் வைபவம் நடைபெற்றது.  புத்தளம் மாவட்ட செயலாளர் கிங்ஸ்லி பர்னாந்து தலைமையில் நடைபெற்ற பிரித் வைபவத்தில், புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர்  உட்பட  அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .