2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தந்தையை இழந்த சிறுவர்களுக்கான இல்லம் திறந்துவைப்பு

Super User   / 2011 ஜனவரி 23 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

ஜக்கிய அரபு  இராஜ்யத்தின் அவ்காப் நிதியத்தின் பங்களிப்புடன் புத்தளம் தில்லையடியில் நிர்மாணிக்கப்பட்ட தந்தையை இழந்த சிறுவர்களுக்கான இல்லம் நேற்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் ஜக்கிய அரபு இராஜ்யத்திடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இந்த இல்லம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் றிசாத் பதியுதீன், ஜக்கிய அரபு இராஜ்யத்தின் அவ்காப் நிதியத்தின்  பொது முகாமையாளர் ஜமால் சாலிம் அல் துரைபி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .