Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 02 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
வடமத்திய மாகாணத்தில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பசும்பால் உற்பத்திக் கிராமங்களை அமைக்கும் செயற்திட்டமொன்றை வடமத்திய மாகாண விவசாயத்துறை மற்றும் மிருக உற்பத்தி அமைச்சு ஆரம்பித்துள்ளது.
இத்திட்டத்திற்காக அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலுள்ள பின்தங்கிய கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. பாற் பசுக்களைப் பெற்றுக்கொள்ள கடனுதவி வழங்குதல் மற்றும் பாற் பசுக்களின் உணவுக்காக புற் தரைகளை அமைத்தல் என்பனவும் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago