2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அநுராதபுரத்தில் மீண்டும் கடும் மழை

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 02 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக மத்திய தரத்திலுள்ள 60 குளங்கள் மீண்டும் வான் இட்டுள்ளதாக அநுராதபுரம் வலய நீர்ப்பாசனப் பணிப்பாளர் வஸந்த பண்டார பழுகஸ்வௌ தெரிவித்தார்.  இதேவேளை குருளுவாவி மற்றும் நுவர வாவிகளின் வான் மூலமாக 5 அங்குலத்திற்கு மேல் நீர் பாய்வதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .