Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 07 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்று புத்தளம், சிறம்பியடி பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் லொறியின் சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை சிறம்பியடி பகுதியில் வைத்து காட்டு யானையொன்று குறுக்கிட்டதை அடுத்தே மேற்படி விபத்து சம்பவித்துள்ளது.
கொழும்பிலிருந்து உழுந்து ஏற்றிச் சென்ற வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சும்பவம் தொடர்பான விசாரணைகளை கருவலகஸ்வௌ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
19 Jul 2025
roshan Friday, 09 September 2011 04:40 AM
இந்த சிராம்பியடியில் உள்ள யானையை இலங்கை கணக்கு எடுக்க வில்லைபோல் தெரிகின்றது. அதனால் தான் யானைக்கு கோபம் ......
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
19 Jul 2025