2025 ஜூலை 17, வியாழக்கிழமை

டெங்கு நோயினால் மாணவன் உயிரிழப்பு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம். ஹிஜாஸ்)
கண்டி, கலகெதர பாடசாலையொன்றில் உயர் தர வகுப்பில் கல்விக் கற்று வந்த மாணவன் ஒருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை புத்தளம் தள வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

 

குறித்த மாணவரன் நேற்று மாலை புத்தளம் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.   
கற்பிட்டி, பள்ளிவாசல் துறையினை சேர்ந்த மொஹம்மது ரஸ்ஸான் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X