2025 ஜூலை 17, வியாழக்கிழமை

'முஸ்லிம்களின் உள்ளம் புண்படுவதற்கு இடமளியேன்'

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அகில் அஹமட்)

இறைச்சிக் கடைகளை மூடிவிடவும் புனித பிரதேசம் என்ற பேரில் அநுராதபுரம் நகரில் வாழும் முஸ்லிம்களின் உள்ளம் புண்படும் வகையிலும் நடந்துகொள்ளவும் நான் முதலமைச்சராக இருக்கும் வரையில் ஒருபோதும் இடமளிக்கமாட்டேனென வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேம்லால் திஸாநாயக்க தெரிவித்தார்.

அநுராதபுரம் சி.ரி.சி. மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற  முஸ்லிம்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X