2025 ஜூலை 17, வியாழக்கிழமை

புத்தளம் மாவட்ட சாஹித்திய விழா

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் மாவட்ட சாஹித்திய விழா எதிர்வரும் 6ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9மணி தொடக்கம் புத்தளம் சென் ஜோசப்வாஸ் மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.

புத்தளம் மாவட்ட செயலாளர் கிங்ஸ்லி பெர்ணான்டோ தலைமையில் நடைப்பெறவுள்ள இந்நிகழ்வில் பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் மேடையேற்றப்படவுள்ளன.

புத்தளம் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் கலைஞர்கள் பலரும் இதில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X