Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலையினால் ஆயுர்வேத பரம்பரை சிகிச்சை கண்காட்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கண்காட்சியினை புத்தளம் நகரசபை தலைவர் கே.ஏ.பாயிஸ் ஆரம்பித்து வைத்தார். ஆயுர்வேத வைத்திய ஆணையாளரும், வைத்தியர்களும் இக்கண்காட்சியில் கலந்துகொண்டனர்.
34 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
2 hours ago