2025 மே 26, திங்கட்கிழமை

சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளக்கோரி வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 03 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)
    
சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு கோரி  வைத்தியசாலைகளை சேர்ந்த சிற்றூழியர்கள் அநூராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.     

அநுராதபுரம், பொலன்னறுவை, பதவியா உள்ளிட்ட பல வைத்தியசாலைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சிற்றூழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டனர்.

இந்த ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் 7,500 ரூபா சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு வைத்தியசாலை சிற்றூழியர்கள் கோரினர். அத்துடன், தமக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வை  வேண்டுமென்றே திட்டமிட்டு பிற்போடுவதாகவும் அவர் ஆர்ப்பாட்டத்தின்போது கோஷம் எழுப்பினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X