2025 மே 26, திங்கட்கிழமை

அநுராதபுரம் கல்நேவ மத்திய மகாவித்தியாலயத்தில நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 06 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சி வேலைத்திட்டத்திற்கமைவாக நடமாடும் சேவையொன்று அநுராதபுரம் கல்நேவ  மத்திய மகாவித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை  நடைபெற்றது.

கல்நேவ பிரதேச செயலாளர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடமாடும் சேவையில், பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

இதில் 57 அமைச்சுக்களின் திணைக்களங்கள், வடமத்திய மாகாணத்தின் 5 அமைச்சுக்களின் அமைப்புக்கள், ஜனாதிபதியின் செயலாளர் அலுவலக மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X