2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

ரயில் - முச்சக்கர வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

Super User   / 2011 டிசெம்பர் 03 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குருநாகல் வெல்லாவ பிரதேசத்தில் இன்று முச்சக்கர வாகனமொன்றுடன் கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ரயில் மோதியதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற இவ்விபத்தில் தந்தையும் இரு புதல்வர்ளும் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக ரயில்வே கட்டுப்பாட்டாளர் நிஹால் பெர்னாண்டஸ் டைம்ஸ் ஒன்லைனுக்குத் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X