2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கண்டக்குழி பகுதியில் கடலோரப் பூங்கா அமைக்க நடவடிக்கை: தவிசாளர்

Super User   / 2011 டிசெம்பர் 04 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எ.எஸ்.எப்.ஜெஸீரா)

கற்பிட்டி, கண்டக்குழி பகுதியில கடலோரப் பூங்கா அமைப்பதற்கு கற்பிட்டி பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தவிசாளர் எம்.எச்.எம்.மின்ஹாஜ் தெரிவித்தார்.

இப்பகுதியில் சிறு கடலோரமாக இனங்கானப்பட்டுள்ள 200 ஏக்கரிலேயே கடலோரப் பூங்கா அமைக்கப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

குறித்த கடலோரப் பூங்காவில் நிச்சல் தடாகம், விளையாட்டு மைதானங்கள், சிறுவர்களுக்கான கழியாட்ட அம்சங்களை உள்ளடக்கியதுடன் இப்பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளும் உல்லாசப் பயணிகளை கவரும் வகையிலும் நிருமாணிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
 


You May Also Like

  Comments - 0

  • PUTTALA MANITHAN Monday, 05 December 2011 09:13 AM

    முன்னைய தவிசாளர் மதுரங்குளி கனமூலையில் விளையாட்டு மைதானம் அமைத்துள்ளார். ஒரு சதத்துக்கும் பிரயோசனம் இல்லாமல் அந்த மாதிரி அமைத்து விடாதிர்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X