Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 10 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் முள்ளிப்புரம் கிராமத்தில் இன்று சனிக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் இடம்பெற்றது.
துருக்கி நாட்டின் ஐ.எச்.எச் நிறுவனத்தின் அனுசரனையில் புத்தளம் குவைத் வைத்தியசாலையும், ஜமாத் இஸ்லாம் அமைப்பும் இணைந்துஇவ் இலவச கண் சிகிச்சை முகாமை ஏற்பாடு செய்திருந்தன.
இதன்போது பெருந்திரளானோர் கலந்து கொண்டு நன்மையடைந்தனர். இதேவேளை, நீரிழிவு நோய்க்கான இரத்த பரிசோதனையும் இலவசமாக நடைப்பெற்றது.
nafeel Sunday, 11 December 2011 03:09 AM
உங்கள் மக்கள் சேவை தொடரட்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
26 minute ago
1 hours ago
8 hours ago