2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் நகரில் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை

Kogilavani   / 2011 டிசெம்பர் 22 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம். ஹிஜாஸ்)

புத்தளம் நகரில் வேகமாக பரவி வரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை புத்தளம் நகர சபையினால் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, டெங்கு நோய் தொடர்பான விழிப்பூட்டும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன் தேங்கி நின்ற நீர் நிலைகளில் பக்றீரியா மருந்தும் இடப்பட்டது.

இவ்விழிப்புணர்வு செயற்திட்டத்தில், புத்தளம் பிரதேச செயலக அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், முப்படை அதிகாரிகள் ஆகியோரும் பங்குப் பற்றினர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X