Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2012 பெப்ரவரி 08 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் நகர சபைக்குற்பட்ட புத்தளம் தினச் சந்தை நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு வருகின்றது. புத்தளம் நகர முதல்வரும், ஸ்ரீலங்கா சுதநதிரக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான கே.ஏ.பாயிஸின் வேண்டுகோளுக்கிணங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள்எழுச்சித் திட்டத்தினூடாக இந்த தினச் சந்தை புனரமைக்கப்பட்டு வருகின்றது. இதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 80இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
***மல்லிகை சிராஜ்***siro Wednesday, 08 February 2012 09:40 PM
gud matter
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
35 minute ago
56 minute ago