Kogilavani / 2012 மார்ச் 17 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் - கொழும்பு பயணிகள் போக்குவரத்து ரயிலின் முன் பாய்ந்து புத்தளம் தில்லையடிப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
புத்தளம் தில்லையடி ரத்மல்யாயவில் வசிக்கும் 39 வயது நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago