Suganthini Ratnam / 2012 மார்ச் 18 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எம்.மும்தாஜ்)
புத்தளம், முந்தல் பிரதேச செயலாளராக கடந்த 12 வருடங்களாக சேவையாற்றிவிட்டு இடமாற்றம் பெற்றுச் சென்ற தற்போதைய புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக்கிற்கான சேவை நலன் பாராட்டு வைபவமும் பிரியாவிடை வைபவமும் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
அத்துடன், புத்தளம் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிவிட்டு முந்தல் பிரதேச செயலாளராக இடமாற்றம் பெற்றுவந்த ஏ.சி.எம்.நபீலுக்கான வரவேற்பு வைபவம் நடைபெற்றது.
கடையாமோட்டை முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இவ்வைபவங்களை புத்தளம் தெற்கு உலமா சபையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago