2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

இரும்பு வியாபார நிலையத்திலிருந்து தண்டவாள பாகங்கள் மீட்பு; இருவர் கைது

Menaka Mookandi   / 2012 மார்ச் 28 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹிரான் ஜயசிங்க, எம்.என்.எம்.ஹிஜாஸ்)


புத்தளம், ரத்மல்யாய பகுதியில் இரும்பு வியாபாரம் செய்யப்படுமிடத்திலிருந்து இலங்கை புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான தண்டவாளத்தின் பாகங்கள் மற்றும் இதர பகுதிகளினை நேற்று புத்தளம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இரும்பு விற்பனை செய்யுமிடத்திருந்து லொறியில் ஏற்றும் போது இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரனைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X