2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சட்டவிரேதமான முறையில் மரத்தடிகளை லொறியில் ஒன்றில் ஏற்றிச் சென்றவர் கைது

Super User   / 2012 மார்ச் 29 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ். எம். மும்தாஜ்)

சிலாபம், வட்டக்கல்லி பிரதேசத்தில் சட்டவிரேதமான முறையில் மரத்தடிகளை லொறி ஒன்றில் ஏற்றிச் சென்ற ஒருவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

வனவள திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட வாகன மறிப்பு சோதனையின் போது, சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான மரத்தடிகளுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த லொறி ஆராச்சிக்கட்டு பிரதேசத்திலிருந்து வென்னப்புவ பிரதேசத்திற்கு மரத் தடிகளை ஏற்றிச் சென்ற போதே  வனவள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் வனவள திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .