2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில் அனுமதி

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 22 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                              (ஆகில் அஹமட்)   

கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்கடவல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை யானை தாக்கியதால் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

எம்.நஜீம் (வயது 38), இவரது மனைவி ஜெலீஸீ (வயது 36) மற்றும்; மகள் என்.நப்லா (வயது 02) ஆகியோரே யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

தமது பிள்ளைக்கு மருந்து எடுப்பதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை கனேவல்பொளை பகுதியிலிருந்து கெக்கிராவ  நோக்கி சைக்கிளில்;  பயணித்துக்கொண்டிருந்தபோதே எதிர்பாராதவிதமாக இவர்கள் யானையின் தாக்குதலுக்கு இலக்கானதாகவும்; கூக்குரல் சத்தத்திற்கு ஓடிச்சென்ற பொதுமக்கள் இவர்களை கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X