2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2012 மே 03 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பாலாவி கரம்பை எனுமிடத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னார் பண்டாரவெளியைச் சேர்ந்த அப்துல் பஸீர் (வயது 49) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் பயணித்த முச்சக்கர வண்டியும், வான் ஒன்றும்; நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .