2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

பொலன்னறுவை சிவன் கோவிலில் புதையல் தோண்டிய இடத்தை யோகேஸ்வரன் எம்.பி. பார்வை

Suganthini Ratnam   / 2012 மே 16 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)

பொலன்னறுவையில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க சிவன் கோவிலில் புதையல் தோண்டியதாக கூறப்படும் இடத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவருமான சீ.யோகேஸ்வரன் நேற்று செவ்வாய்க்கிழமை நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார்.

இது தொடர்பாக அப்பகுதி மக்களுடனும் அவர் கலந்துரையாடியுள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X