2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் தும்பு உற்பத்தி தொழிற்சாலை திறப்பு

Kogilavani   / 2012 மே 27 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சி திட்டத்தின் கீழ் புத்தளம், மணல் குண்டு கிராமத்தில் தும்பு உற்பத்தி தொழிற்சாலை புத்தளம் நகரசபை தலைவர் கே.ஏ.பாயிஸினால்; நேற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

சுமார் 37 இலட்சம் ரூபா செலவில் நிரமாணிக்கப்பட்ட இத்தொழிற்சாலையிலிருந்து மாதாந்தம் 14 ஆயிரம் கிலோ கிராம் தும்பு, 16 ஆயிரம் கிலோ கிராம் தும்புச்சோறு, 4 ஆயிரம் கிலோ கிராம் கயிறு என்பன உற்பத்தி செய்யப்படுகின்றன.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் புத்தளம் நகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஏ.ஓ.அலிகான், முன்னாள் நகர சபை உறுப்பினர்களான ஜனாப்.ரபீக், ஜனாப்.சத்ரி, மீள் எழுச்சி திட்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X