2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

திகழி களப்பு பிரதேசத்தில் கண்டல் தாவர வளர்ப்பு

Menaka Mookandi   / 2012 ஜூன் 01 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

சுற்றாடல் பாதுகாப்பு விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் வடமேல் மாகாண கடற்தொழில், மீன்பிடித்துறை அமைச்சின் ஏற்பாட்டில் கற்பிட்டி, திகழி களப்பு பிரதேசத்தில் 2000 கண்டல் தாவரங்கள் இன்று வெள்ளிக்கிழமை நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண மீன்பிடி, கடற்தொழில் அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு குறித்த கண்டல் தாவரங்களை நாட்டி வைத்தார்.

இந்த நிகழ்வில் வமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், புத்தளம் வலயக் கல்விப்பணிப்பாளர் சத்தா மங்கள உள்ளிட்ட கல்வித் திணைக்கள அதிகாரிகளும், கலந்து கொண்துன், கற்ப்டி திகழி முஸ்லிம் மஹா வித்தியாலய தரம் 8 மாணவர்களும், அசிரியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X