2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கடும் காற்றினால் கற்பிட்டி சிறு மீன்பிடி தொழிலாளர்கள் பாதிப்பு

Super User   / 2012 ஜூன் 26 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

வழமைக்கு மாறாக தற்போது வீசி வரும் கடும் காற்றினால் கற்பிட்டி பிரதேசத்தில் சிறு மீன்பிடி தொழிலில் ஈடுப்பட்டுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என கற்பிட்டி மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஜூன் மாத ஆரம்பத்திலேயே காற்றின் வேகம் குறைவடைந்து விடும் ஆனால் இவ்வருடமே காற்று வேகம் தொடர்ச்சியாக நீடித்து வருவதாகவும் அவர்  தெரிவித்தார்.

கற்பிட்டி பிரதேசத்தில் ஆயிரம் கணக்கான குடும்பங்கள் மீன் பிடித்தொழிலில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .