Super User / 2012 ஜூலை 08 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தூர இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் பஸ் வண்டிகளில் பயணிக்கும் பிரயாணிகளிடம் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை அவரிடமிருந்த 31 போதைப் பொருள் அடங்கிய சிறு பக்கட்டுக்களுடன் புத்தளம் பொலிசார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருளடங்கிய ஒரு பக்கட்டின் நிறை 340 மில்லி கிராம் என பொலிஸார் தெரிவித்தனர்.18 minute ago
19 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
19 minute ago
1 hours ago