2025 மே 24, சனிக்கிழமை

புத்தளத்தில் வறட்சியால் தென்னைமரங்கள் பட்டுப்போகக்கூடிய அபாயம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 02 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


வறட்சி காரணமாக புத்தளம் மாவட்டத்தின் ஆனமடுவ, வண்ணாத்திவில்லு, மஹாகும்புகடவல, கருவெலகஸ்வௌ உட்பட மேலும் பல பகுதிகளிலுள்ள தென்னைமரங்கள் பட்டுப்போகக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அப்பகுதிகளின் தெங்கு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். 

தென்னைமரங்களைப் பாதுகாப்பதற்காக பவுஸர்கள் மூலம் தென்னங்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சி வருவதாகவும் தெங்கு உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, வறட்சி காரணமாக பல குளங்களில் நீர் வற்றிக் காணப்படுகின்றன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X