2025 மே 24, சனிக்கிழமை

நுரைச்சோலை முஸ்லிம் மகாவித்தியாலயக் கட்டிடத்தில் தீ

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                          (ஹிரான் பிரியங்கர ஜயசிங்க.ஜுட் சமந்த)
நுரைச்சோலை முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் தற்காலிகக் கட்டிடம் இன்று ஞாயிற்றுக்கிமை அதிகாலை தீக்கிரையாகியுள்ளது. 

சம்பவ இடத்திற்கு வந்த நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் தீயணைப்புப் படையினர், ஏனைய கட்டிடங்களுக்கும் தீ பரவாத வகையில் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

இத்தீ விபத்துக் காரணமாக சுமார் ஒரு மில்லியன் ரூபாவளவில் சேதமேற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதென்று அப்பாடசாலையின் அதிபர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X