2025 மே 23, வெள்ளிக்கிழமை

ஆனமடு ஹோட்டலொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 13 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ, ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)


ஆனமடுவ, நவகத்தேகம வீதியில் தனியார் ஹோட்டல் ஒன்றின் மீது நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் கைக்குண்டு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாக்குதல் காரணமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படாத போதிலும் ஹோட்டலின் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த ஹோட்டலில் இன்று காலை 10 மணிக்கு ஐ.தே.க சார்பான கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் இதனை தடுப்பதற்காகவே மேற்படி கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X