2025 மே 22, வியாழக்கிழமை

உப்பு வகைகளின் தரத்தை அறிந்துகொள்ள விசேட வேலைத்திட்டம்

Kogilavani   / 2013 ஜனவரி 24 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள சகல வியாபார நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் உப்பு வகைகளின் தரம் பற்றிக் கண்டறிவதற்காக விசேட பரிசோதனை வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் பாலித்த பண்டாரவின் அலோசனைப்படி உணவு வகை மற்றும் மருந்து வகை பரிசோதகர் ஆனந்த வீரகொடி தiமையிலான குழுவினர் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி உப்பு விற்பனை செய்யும் சகல விற்பனைசாலைகளும் இதன் கீழ் சோதனையிடப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X