2025 மே 15, வியாழக்கிழமை

திருட்டுக் குற்றச்சாட்டில் சிறுவர்கள் மூவர் கைது

Kogilavani   / 2013 செப்டெம்பர் 30 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். ஹிஜாஸ்

கலவெவ பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலையின் சிற்றுண்டி சாலையில் திருடிய குற்றச்சாட்டில் சிறுவர்கள் மூவர் சாலியவெவ பொலிஸாரினால் இன்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த பாடசாலையின் சிற்றுண்டி சாலையில் மூவாயிரத்து ஐநூறு ரூபாய் பெறுமதியான பண்டங்கள் திருடப்பட்டமை தொடர்பில் சாலியவெவ பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த மூவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான சிறுவர்களிடம் சாலியவௌ பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .